லண்டனில் காலமான, அமரர் நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

லண்டனில் காலமான, அமரர் நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு,பெயர் வளைவினையும்,நுழைவாயிலையும் அமைத்துத் தந்து -கடந்த 10.03.2017 வெள்ளிக்கிழமை அன்று நாடா வெட்டித் திறந்து வைத்த-திரு நாகலிங்கம் அருணாசலம் அவர்கள் 26.08.2017 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியினை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற- திருமதி புவனேஸ்வரியம்மா சோமசுந்தரேசன் அவர்களின் உடன்பிறந்த சகோதரியான Dr கமலாதேவி அவர்களின் அன்புக் கணவராவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 31.08.2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.

விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Nagalingam Arunasalam was born in Nunavil, Chavakachcheri, Sri Lanka. Youngest son of the late Velautham and Ponnamah Nagalingam.

Devoted and loving husband of Dr. Kamaladevi (London). An attorney-at-law, and a prominent figure in TULF politics, he has lived in the UK since 1977.

Cherished father of Dr. Velautha-Cumaran Arunasalam (Basel) and Kamalakkannan Arunasalam (Colombo) and loving father-in-law of Dr Zorica Drajic Arunasalam (Basel) and Sweta Velpillay (Colombo). Dearly loved grandfather of Vedran and Milan Arunasalam.

Loving brother of Rajapoopathy (Sydney), Punithavathy (Jaffna), the late Kamaladevi, Sitadevi (Kent), Dr. Ramachandran (Cambridgeshire) and Thilagavathy (Colombo).

Brother-in-law of the late Thambiah, the late Ramalingam, the late Professor Vithiananthan, Kengatharan, Sugirtharani Ramachandran (Cambridgeshire) and Sothilingam (Colombo).

Brother-in-law of Arulambalam Shanmugaratnam (Colombo), Maheshwariammah Arumainayagam (Colombo), Puvaneswaryammah Somasundaresan (Colombo), and the late Parasakthy Gurusamy.

Kiriyai (Last rites) will take place from 09:30 on 31st August 2017 at his residence in London for close relatives and friends.

Informant
Family
Schedule(s)
Cremation
Date: Thursday 31/08/2017, 01:15 PM
Address: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK 
Contact
– — United Kingdom
Phone: +442084180818

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux