மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற,ஆனி உத்தர திருமஞ்சனம்-படங்கள் இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற,ஆனி உத்தர திருமஞ்சனம்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்-திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில்  ஆனி உத்தர திருமஞ்சனம் வெகு சிறப்பாக 30.06.2017 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது.  

எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux