நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின்  கொடியேற்றத்   திருவிழாவின் முழுமையான வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின்  வருடாந்த பெருந்திருவிழா  25.06.2017  ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

 நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத்தினை கண்டு மகிழ ஆயிரக்கணக்கான பக்தர்கள்- இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும்  ஆலையத்திற்கு வந்திருந்ததாக தெரிய வருகின்றது. 

பக்தர்களின் நலன்கருதி-  யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார்  பஸ் சேவையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

நிழற்படங்கள்…செல்வன் ஜங்கரன் சிவசாந்தன்

வீடியோப் பதிவு-ஸ்ரீ அபிராமி வீடியோ-நயினாதீவு

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux