அல்லைப்பிட்டி கிழக்கில் நடைபெற்ற-அமரர் செல்வி  வீரசிங்கம் குணவதனி அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி கிழக்கில் நடைபெற்ற-அமரர் செல்வி வீரசிங்கம் குணவதனி அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட-செல்வி    வீரசிங்கம் குணவதனி அவர்கள் 13.06.2017 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14.06.2017 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்ட சில நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux