தீவக ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற, வைகாசி விசாகப் பொங்கல் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவக ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற, வைகாசி விசாகப் பொங்கல் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வைகாசி விசாகத்தை,முன்னிட்டு தீவகத்தில் அமைந்துள்ள ஆலயங்களான,மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன்-அல்லைப்பிட்டி ஞானவைரவர், மண்கும்பான் ஆலமர ஜயனார்,அனலைதீவு ஊடு முருகன்,எழுவைதீவு முத்தன் காட்டு முருகன் ஆகிய ஆலயங்களில் 07.06.2017 புதன்கிழமை அன்று சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் விசாகத்தன்று  தீவகம் உட்பட யாழ்குடாநாடு முழுவதும் கனத்த மழை பெய்திருந்ததாகவும் தெரிய வருகின்றது.

முகநூல் நண்பர்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

மண்டைதீவு

அல்லைப்பிட்டி

மண்கும்பான்

அனலைதீவு

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux