மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா( பாக்கியம்)அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா( பாக்கியம்)அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பு வெள்ளவத்தையை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (திதி)25.05.2017  வியாழக்கிழமை  அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அம்பாறையில் அமைந்துள்ள  அம்மன் மகளிர் இல்லத்திலும்-கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள நமசிவாய முதியோர் இல்லத்திலும் ஒருநாள்   சிறப்புணவு  வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குல தெய்வமான-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux