பரிசில் நடைபெற்ற- நம்மூரவர்களின் பல நிகழ்வுகளிலிருந்து-தனிப்பட்ட முறையில் எம்மால் சேகரிக்கப்பட்ட நம்மூரவர்களின் நிழற்படங்களை அவர்களின் அனுமதியோடு உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
ஏன் பதிவு செய்தோம்?
ஊரில் உங்களுடன் படித்தவர்கள்-உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் பல நாடுகளிலும் வாழ்வதனால்-அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தால்-இந்தப் படங்கள் அவர்களுக்கு அகமகிழ்வையும்-உங்களுடனான தொடர்பையும் ஏற்படுத்தலாம்-என்ற காரணத்தினாலேயே இந்தப்படங்களை பதிவு செய்துள்ளோம் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.இப்படங்களில் அதிகமானவை எமது முகநூலில் ஏற்கனவே பதியப்பட்டாலும்-எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்துள்ளோம்.