புங்குடுதீவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அம்பலவாணர் கலையரங்கம் முதலமைச்சரால் திறந்து வைப்பு- படங்கள் இணைப்பு!

புங்குடுதீவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அம்பலவாணர் கலையரங்கம் முதலமைச்சரால் திறந்து வைப்பு- படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவில், மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த அம்பலவாணர் கலையரங்கம்-15.04.2017 சனிக்கிழமை காலை வடமாகாண முதலமைச்சர்   க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  வடமாகாண முதலமைசசர் சி.வி. விக்கினேஸ்வரன், வடமாகாண அமைசர்களான திரு.குருகுலராஜா, திரு.ஐங்கரநேசன், உட்பட புங்குடுதீவு மண்ணின் மைந்தரான திரு இலக்சுமணன் இளங்கோவன் (வடமாகாண சபை ஆளுநரின் செயலாளர்), திருமதி.த.சுலோசனாம்பிகை, பேராசிரியர் க.குகபாலன், சங்கீத பூஷணம் திரு.பொன் சுந்தரலிங்கம் (கனடா), திரு.சதாசிவம் (கிளி மாஸ்ரர் -கனடா), திரு.ந.தர்மபாலன் (கனடா), திரு.சி.கனகலிங்கம் (கனடா), திரு.இரத்தினராசா (கனடா), திரு & திருமதி.நேமிநாதன் (லண்டன்), திரு & திருமதி.சண்முகலிங்கம் (லண்டன்), ஆகியோருடன், மேலும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux