அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 63வது பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

 

942770_4908754370449_1775141622_n

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 63வது பிறந்த நாள்-24-09-2013 செவ்வாய்க்கிழமை அன்றாகும்-சமூக ஆர்வலராகவும்-அதேநேரம் தமது கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அனைத்திலும் முதல் ஆளாகவும் பங்குகொண்டு அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கு பாத்திரமான அவரை-அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அல்லைப்பிட்டி மெதடிஸ்த  திருச்சபையின் போதகர் அவர்களும் இணைந்து-யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து மிகச்சிறப்பாக-மிக எழிமையாக அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அவரது இல்லத்தில் வைத்து கேக்கு வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்.இவர்கள் அனைவருக்கும்-அல்லையூர் இணையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்தோடு பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் நோய்நொடியின்றி-எல்லாச் செல்வங்களும் பெற்று நீடூளி வாழ வேண்டும் என்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை வேண்டுகின்றோம்.

995999_4908762050641_1782662127_n65057_4908758650556_2114167709_n1240135_4908759810585_512433059_n1231276_4908760850611_592493414_n1209264_4908759210570_1958373071_n1238947_4908765970739_1542510192_n1237814_4908765530728_89096052_n1239826_4908760450601_1522574431_n1234021_4908765090717_1312142578_n1375304_4908765490727_1700831668_n1374724_4908765450726_1452476579_n1240096_4908764530703_55660748_n1375850_4908760090592_2089614375_n563547_4908764410700_1060314017_n577987_4908758930563_653024086_n1255509_4908760810610_1790196707_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux