மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் வரும் வியாழன் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் வரும் வியாழன் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது-விபரங்கள் இணைப்பு!

யாழ்  தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 06.04.2017  வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது-என்பதனை வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானின்  பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்.

மேலும் 14.04.2017  வெள்ளிக்கிழமை அன்று இரத்தோற்சவமும்,மறுநாள் 15.04.2016  சனிக்கிழமை அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும்-வழமைபோல்  அனைத்து திருவிழாக்களையும்-அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோப்பதிவாகவும்-நிழற்படப்பதிவாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux