அல்லையூர் இணையத்தின் அன்னதானப் பணிக்கு கிடைத்து வரும் மாபெரும் ஆதரவினை ஒருமுறை படித்துப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அன்னதானப் பணிக்கு கிடைத்து வரும் மாபெரும் ஆதரவினை ஒருமுறை படித்துப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!

எமது இலட்சிய நோக்கமான- அல்லையூர் இணையத்தின் அன்னதானப் பணிக்கு கிடைத்து வரும் மாபெரும் ஆதரவினை ஒருமுறை படித்துப்பாருங்கள்…

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் பணிக்கு-புலம் பெயர் உறவுகள் பேராதரவு வழங்கி வருகின்றனர். இதுவரை 212 தடவைகள் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து அன்னதானம்  வழங்குவதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டு முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

கீழே உள்ள விபரங்களை ஒருமுறை படித்துப்பாருங்கள்…தெரிந்து விடும்.

01- புதன்கிழமை15.03.2017-முல்லைதீவு இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

02- வியாழன் 16.03.2017 இரண்டு முதியோர் இல்லங்களிலும்-மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலும் என மொத்தம் 3 இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.

03-வெள்ளி 17.03.2017 மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

04- ஞாயிறு 19.03.2017 அன்று மீண்டும் 3 இடங்களில் சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

05- புதன் 22.03.2017 அன்று இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

06- வியாழன் 23.03.2017 அன்று மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

07-வெள்ளி 24.03.2017 அன்று மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்குவதோடு-கேக் வெட்டி திருமண நாளும் கொண்டாடப்படவுள்ளது.

08- சனிக்கிழமை 25.03.2017 அன்று சிறப்புணவு வழங்கப்படவுள்ளது.

09- ஞாயிறு 26.03.2017 அன்று வடமராட்சி கிழக்கில் சிறப்பு அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10-வெள்ளிக்கிழமை 31.03.2017 அன்று மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

IMG_0595pandiruppu at (6) at (4) s (2) at (19) at (22)_MG_0026 copy 2 3 (7) (1) 3 (17) 3 (16) 23 (2)unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (9) unnamed (6) unnamed (8)17012772_439652896377199_748316225_n 17035414_439652359710586_876639232_n 17078395_1403692613038330_492529144_n 17077882_1405247386216186_1814028313_n 17091058_1403693326371592_740836790_o 17101419_1403693309704927_646936080_o 17193686_1412873532120238_667537837_o 17198350_1412442642163327_957055812_n 17198350_1412442642163327_957055812_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux