அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி பாக்கியநாதன் மரியமலர் (ராசாத்தி)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி பாக்கியநாதன் மரியமலர் (ராசாத்தி)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி  பாக்கியநாதன் மரியமலர் (ராசாத்தி)அவர்கள் 18.02.2017 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20.02.2017 திங்கட்கிழமை அன்று  அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில்,திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் உடல் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்…

திரு அருளானந்தம் ஆனந்தராஜன்-இத்தாலி

16797373_1909129369368972_2432331391963517103_o 16830372_1850921411856248_397628081_n 16864804_1909804585968117_4166455491408050885_n 16832005_1909804602634782_8710776817055966484_n image-0-02-05-7c6bc46da49b77ba5ec514337374783c25479eae88a22473823d55972202131c-V image-0-02-05-a853c8a6256ade6cb9f7516d80fc32f1cc63abc860338ea6c1ca1373b3616438-V image-0-02-05-18eec18c03ebdbfa34f3020cb8102733636585c9d619f3551cce62a5af953025-V image-0-02-05-70ff9359b681db13027d4cdef855c574fe46624b06aaab05db3f7bc2592923b3-V image-0-02-05-5a756391caaa6d8df35c516e07a13fb0c3d694bebed01420695109c029dc2c69-V image-0-02-05-98cbd8c99d7390532b55cb40dc0822b77b08ea3174c0aeb29b17cd6200d0cfac-V image-0-02-05-a40f082cc5722aae12a4899d8c0f8aa46c02b198f2cd490778ffaa819c756f08-V image-0-02-05-a9bfaf0dd64cec1df6bd82176811b8656bc617a809bf909d54424f4477b1ca56-V image-0-02-05-49a43e9e35f4b863f9cef1ab5fdec3efb9d8c5e627fccffa188004393f01778b-V image-0-02-05-39815217de622844b9fc22ee7ed6786be07f8db10561a60a0c8ef13bc88cd6bc-V image-0-02-05-7fdcbeda5de2ebf1756bcd522010016233b97370b2205eb563dfce8f8b818e5c-V image-0-02-05-3a41905a5ede20458fa9b8d94b537912e83cc9b5d366677b8ec40a9fa12d8413-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux