யா/ அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 03.02.2017 வெள்ளிக்கிழமை அன்று (முன்னாள்) அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில்,வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேலதிக விபரங்கள் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.