மண்கும்பான் அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணமும்,அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணமும்,அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

16423163_153478735157887_1109603382503685233_o

தீவகம் மண்கும்பான் சமூக அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும்-அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வும் வரும் தைப்பூஷத்தன்று  09.02.2017  வியாழக்கிழமை  2.30 மணியளவில்,மண்கும்பான் முருகன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட-அமரர் லீலாவதி சின்னத்தம்பி ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மண்கும்பான் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கின்றார்கள்-மண்கும்பான் சமூக அபிவிருத்தி சங்க அங்குரார்ப்பண ஏற்பாட்டாளர்கள்.

அங்குரார்ப்பண மற்றும் அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வுகளை முன்னிட்டு- இளைஞர்களால்,ஆலய சுற்றாடல் பகுதிகள் சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும்.

16427526_153007678538326_1994967081997773976_n 16406832_153007778538316_8519110836809283346_nimage-0-02-05-80275ae0ae1e3fd120d83c162368e2e825c7f0cdc4d0a1773932c1e8fcff42c1-V image-0-02-05-3e0c7b1ecaa97c939efe88f9b4c915be3b673243aa6a2c0276b25bc3b4d83159-V image-0-02-05-b4a99f16933f64c7ba1c008672c92f1b6e30c8bb7b3c75cb334c344010dbff54-V image-0-02-05-4d076e1e3db7d68175a502541b96cc2ac5da9c9beec6ebdc1dd4887c452a04e0-V 16406444_153007685204992_1712960877260235692_n 16603087_153007741871653_507121285854566783_n 16641015_153007745204986_9116576320029992836_n 16508076_153007681871659_5184157419808615487_n 16473520_153007738538320_4669579742033990864_n16265622_144274896078271_4819832062170758345_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux