வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

யாழ்.வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் திருமதி கே. சிறீஸ்கந்தராஜா தலைமையில் கடந்த திங்கட்கிழமை (30.01.2017) அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களும்- சிறப்பு விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்களும்- மற்றும் வேலணை கலைவாணி தனியார் கல்வி நிலைய உரிமையாளர் திரு சிவலிங்கம் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரமுகர்கள் விளையாட்டு போட்டிகளை பார்வையிடுவதையும் மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்வதையும் வெற்றிபெற்ற இல்லம் மற்றும் வீர வீராங்கணைகளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்கள்  பரிசில்களை வழங்குவதனையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.

16473412_1218637351584690_5819848169477726632_n 16387076_1218637341584691_8023533303723025171_n 16387855_1218637404918018_6542851889748230642_n 16425957_1218637371584688_6034558400063986454_n 16386971_1218637478251344_6296143469556854695_n 16298596_1218637574918001_8080981265042788023_n 16195895_1218637621584663_602483551419360997_n 16473620_1218637564918002_6341820660336801841_n 16387094_1218637418251350_1889387235214271197_n 16298465_1218637501584675_891365129097488665_n 16298762_1218637531584672_8686099295513511211_n 16387235_1218637744917984_3158034070683530800_n 16386892_1218638051584620_1182626130840289054_n 16298376_1218637764917982_835207301734737125_n 16174845_1218637858251306_1989473231192234602_n 16298726_1218637658251326_4868907035659427033_n 16406841_1218637708251321_8677822290190823218_n 16406554_1218637788251313_2141036721296929865_n 16406464_1218637901584635_2620304190910880278_n 16427646_1218638011584624_7429013585580754732_n 16473717_1218637594917999_700241011942721793_n 16406635_1218637881584637_6792540686062007743_n 16387373_1218638001584625_8534283966749013045_n 16427368_1218638074917951_784137421788624397_n 16425835_1218637911584634_2711341922072570624_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux