நயினாதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பிரமணியம் யோகேஸ்வரி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

நயினாதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பிரமணியம் யோகேஸ்வரி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ் தீவகம் நயினாதீவைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி சுப்பிரமணியம் யோகேஸ்வரி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-01.02.2017  புதன்கிழமை அன்று-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-நயினை ஸ்ரீ நாகபூசணி  அம்மனை  வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

31 01 17M16425656_1842158002732589_95686551_n 16426645_1842159882732401_1264175164_n 16426768_1842158076065915_1038869033_n 16441319_1842157946065928_1780911711_n 16443626_1842160906065632_2139878543_n 16468961_1842159879399068_1923638880_n 16425331_1842157899399266_339118351_n 16441592_1842160532732336_1253547550_n 16467059_1842157892732600_490967129_n 16426614_1842157702732619_1991019614_n 16443470_1842157862732603_580860845_n 15368770_1284812994926293_1852446517_o image-0-02-06-8c6e243ca92f6d07a2a13fec5644659eab09ebc5c30a5649f70274c36b42e5e7-V15995869_1518916818136755_659690881_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux