கொலண்டில் வசிக்கும் செல்வன் தவஞானம் ஜங்கரனின் 18வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கொலண்டில் வசிக்கும் செல்வன் தவஞானம் ஜங்கரனின் 18வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கொலண்டில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, செல்வன் தவஞானம் ஜங்கரன் அவர்களின் 18 வது பிறந்த நாளை முன்னிட்டு  25.01.2017 புதன்கிழமை அன்று பகல்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.  இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வில் ,ஜங்கரனின் தந்தையார் உட்பட உறவினர்கள் பலர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வன் தவஞானம் ஜங்கரன் படிப்பிலும்,விளையாட்டிலும் சிறப்புற்று விளங்க-இறைவன் துணைவேண்டி வாழ்த்துகின்றோம்.16357293_1365685196839072_1928972796_o 0 1 (2) 1 (3) 1 (4) 1 (5) 1 (6) 1 (7) 1 (8) 1 (9) 1 (10) 1 (11) 1 (12) 1 (13) 1 (14) 1 (15) 1 (16) 1 (21) 1 (22) 1 (23) 2

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux