மண்டைதீவைச் சேர்ந்த- அமரர்   திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்டைதீவைச் சேர்ந்த- அமரர் திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ் மண்டைதீவு  2 ம் வட்டாரத்தைச் சேர்ந்த,  அமரர்   திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி (ஆசிரியர் )அவர்களின் 15வது ஆண்டு சிராத்ததினம் 09.01.2017 திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பட்டது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ammama-2

அன்னையின் மடியில்- 29.05.1936.        ஆண்டவன் அடியில் -09.01.2002.

திதி -09.01.2017.

முண்ணூறு  நாள் சுமந்து முழுமனதாய் வளர்த்து கண்ணினை இமை காப்பது போல் காத்திருந்த தாயே  தங்களின் நினைவுகளை  நினைத்து நினைத்து  நீங்காத. நினைவுகளுடன்   தங்களின் ஆத்மா சாந்திக்காய் உங்கள் மனம் நிறைந்த முருகப்பெருமானின் அருளை  நாடி நிற்கின்றோம் . என்றும்  பக்தியுடன் உங்கள் !!!

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்…

15969885_226673087781689_1911058772_n 15969897_226681461114185_1576689139_n 15935738_226673147781683_1349362741_n 15941864_226673077781690_166312127_n 15942090_226681514447513_426887989_n 15970743_226681477780850_151989713_n 15941812_226685477780450_1428252407_n 15969995_226685301113801_863520257_n 15978349_226685454447119_527078432_n 15978937_226685331113798_840981652_n 15942136_226685521113779_333738877_n 15941862_226685371113794_1264357879_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux