அல்லைப்பிட்டியில் இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளன-படங்கள் விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள-இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விடுவதற்காக-அல்லையூர் இணையதின் ஊடாக அதன் உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.
ஊரின் மத்தியில் அமைந்துள்ள இந்த வியாபார நிலையங்கள்-அல்லைப்பிட்டி ஊடாக வேலணை வரை செல்லும் பிரதான வீதிக்கருகில் அமைந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இதனருகில் அமைந்திருந்த,3 வியாபார நிலையங்களும் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இந்த இரண்டு வியாபார நிலையங்களும் வாடகைக்கு வழங்கப்படவுள்ளன.
மேலதிக தொடர்புகளுக்கு
திரு சுரேஸ்-00447800800860

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux