தீவகம் வேலணையில் மிருகவதைக்கு எதிராக-பெரியவர் திரு எஸ்.பி.சாமி அவர்களின் தலைமையில் திரண்ட பொது மக்கள்-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில் மிருகவதைக்கு எதிராக-பெரியவர் திரு எஸ்.பி.சாமி அவர்களின் தலைமையில் திரண்ட பொது மக்கள்-படங்கள் இணைப்பு!

15731769_1197107190372719_5624691883919973576_o

யாழ் தீவகத்தில் சட்டவிரோதமாக  கால்நடைகளை ஈவிரக்கமின்றி கொல்லும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்துமாறு கோரி -வேலணையைச் சேர்ந்த,பெரியவர் திரு எஸ்.பி.சாமி அவர்களின் தலைமையில்-ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட- ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி  உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்- அதன்படி பொதுமக்களுடன் இணைந்து பொலிசார் சுற்றுக்காவலில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

இது பற்றிய மேலதிக விபரங்கள் கீழே பத்திரிகைச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளன.

15698136_185069968632839_8036443668956960431_n15698092_927908003977952_8964046106890907067_n 15698234_927907950644624_6784738030175924777_n 15727262_927907973977955_6549762027163621030_n 15823164_928466810588738_6572647690559484349_n 15697322_185070021966167_8838313896005970127_n 15726877_185070178632818_2857717237108908668_n 15740996_185070065299496_3578539104305760244_n 15740900_185070091966160_1103011814428104609_n 15747392_185070135299489_6162664112832810987_n 15747513_1197107097039395_7769759397685285651_n 15780787_1197106517039453_3401988901990861334_n 15726877_1197106827039422_3011089520060860815_n 15781109_1197106643706107_5018463648865795392_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux