அல்லைப்பிட்டியில் 40 லட்சம் ரூபா செலவில், தார் வீதியாக மாற்றப்பட்டு வரும் கடற்கரை வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் 40 லட்சம் ரூபா செலவில், தார் வீதியாக மாற்றப்பட்டு வரும் கடற்கரை வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி தோட்டப் பகுதி ஊடாக, தெற்கு கடற்கரை வரை செல்லும் –  ஊரி வீதியினை,தார்    வீதியாக மாற்றும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தற்போது  இரவு பகலாக,நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக-40 லட்சம் ரூபா செலவில்-இவ்வீதியானது தார் வீதியாக மாற்றப்பட்டு வருவதாக மேலும் தெரிய வருகின்றது.

இதே போல் அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து  ஊருக்குள் வரும் பிரதான வீதியும்-வடமாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் புனரமைக்கப்படவுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.

image-0-02-06-161508444ce5f164c42f7aa41c723e58c2c93151a851d6f1189e6d58bf1679c7-v image-0-02-06-cdc792f43de6f867f430f27a176645d851d46e443fc47da1b2ebdb61b7eeee83-v image-0-02-06-3d2a26e0df0e7bd4218be21fd99337939a9de109e1e1680ebbd0c4813793f80b-v image-0-02-06-7bd5fc0527e1c688d827ca7136c8f65843330f982f174bae49f5fadf7cec8dfa-v image-0-02-06-9cc87faedb6b3cd81c714974ccad33abee2a3102cc879ff0d12e7dd7f52e13d7-v image-0-02-06-019beb0095ddcceacf66888d025d9b0d5fc6acad40456c2354458729cc1f5207-v image-0-02-06-044fbce715aa2c3823d0ce7b34a0f830b96c6becd77208a5858dc93863ff4c60-v image-0-02-06-afbc02b55a24b8554533acdc0c4a82607d8b700a8819f42082d83706d562f8a5-v image-0-02-06-c3c8952119df99b2de280d01091a89ca0449224642743238096c4af118b4e446-v image-0-02-06-8034ce68a399ddddc87cbdad2e460fcb15246cd58d75307f24404218fd8934fc-v image-0-02-06-fc85b322914ee082fd21cd12eb3b8371df249c69f7a1d1659857bdad4754aff2-v

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux