மண்கும்பான் முருகன் கோவிலில்  அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தினை,  ஊரின் பொது நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தலாம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்கும்பான் முருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தினை, ஊரின் பொது நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தலாம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

aa-1-1-768x512

தீவகம் மண்கும்பான் முருகன் கோவிலில் -அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் ஞாபகார்த்தமாக-மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தினை -ஊரின் நன்மை கருதி பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்தலாம் என இதனை அமைத்துக் கொடுத்த -பிரான்ஸில் வசிக்கும் திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்கள் எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்த விரும்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வாகத்துடன் தொடர்பினை மேற்கொள்ள வேண்டும் என்றும்-அத்தோடு சமய ஆச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

received_290299067991161received_290299124657822unnamed-6 unnamed-5image-0-02-05-80275ae0ae1e3fd120d83c162368e2e825c7f0cdc4d0a1773932c1e8fcff42c1-vimage-0-02-05-3694feb80173dfd11825bcd67887c43d4d53a7f083e46d00694ba8c31f126e3c-vimage-0-02-05-3e0c7b1ecaa97c939efe88f9b4c915be3b673243aa6a2c0276b25bc3b4d83159-v image-0-02-05-b4a99f16933f64c7ba1c008672c92f1b6e30c8bb7b3c75cb334c344010dbff54-v image-0-02-05-f9bbe4aebe61d0d15332e1eeabcbdc3d4de3a9d2414738c7ef753a9c7dbd6d1b-v aa-3-1-768x512 aa-14-1-768x512 aa-50-768x512 aa-5-1-768x512

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux