அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-10.12.2016 சனிக்கிழமை அன்று -யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர்   இல்ல முதியவர்களுக்கு  சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்றைய தினம்  அமரர்களான,திரு கிஸ்ணபிள்ளை,திருமதி கிஸ்ணபிள்ளை கனகம்மா,திருமதி குணரத்தினம் பூங்காவனம், கிஸ்ணபிள்ளை செல்வராசா ஆகியோரின் ஞாபகார்த்தமாக-தீவக பிரதான வீதியில்,அல்லைப்பிட்டி பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட-பஸ் தரிப்பிடம் ஒன்று  திறந்து வைக்கப்பட்டது.

இத்தரிப்பிடத்தை, அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய மூப்பரும்,சமூக ஆர்வலருமாகிய,பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ச் அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார்.  

சுவிஸில் வசிக்கும்-அமரர் கிஸ்ணபிள்ளை அவர்களின் புதல்விகள் திரு திருமதி நகுலன்-சுகிர்தராணி -திரு திருமதி ரவி-பத்மாவதி ஆகிய இருவரும் இணைந்து  தமது பெற்றோர்களின் நினைவாக-  இந்த பஸ் தரிப்பிடத்தினை  அமைத்துள்ளதாக      மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

kri 15401403_212008635914801_1755978019_n 15403077_212008765914788_1886720807_n 15416820_212008692581462_2050590948_n 15416887_212008585914806_1656203731_n 15424416_212008092581522_345163960_n 15423788_212008512581480_984201206_n 15424580_212006245915040_1357121289_n 15435677_212008845914780_2142631266_n15327686_1284196798321246_1287346683_n 15423545_212003965915268_6558998_n 15417088_212004725915192_685182754_n 15424486_212003949248603_1900908371_n 15424602_212004689248529_1481582153_n 15424600_212003989248599_214436016_n 15435804_212004599248538_825495382_n 15451414_212003952581936_1132084628_n 15435804_212004599248538_825495382_n afr

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux