யாழ் தீவகம் வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட- திரு சண்முகரட்ணம் வர்ணகுலசிங்கம்(வர்ணன்) அவர்கள் 08_12_2016 வியாழக்கிழமை அன்று வேலணையில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான திரு .திருமதி சதாசிவம் (குழந்தைவேலர்) மற்றும் காலம் சென்றவர்களான திரு.திருமதி கந்தையா (கொழும்பார்)நாகபிள்ளை தம்பதியரின் அன்புப் பேரனும் –
காலம் சென்றவர்களான திருதிருமதி சண்முகரத்தினம் பத்மாவதி தம்பதியரின் அன்பு மகனும் –
காலம் சென்றவர்களான திரு திருமதி சபாபதி இராசலெட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும் –
காலம்சென்ற தேவகியின் அன்புக் கணவரும் –
கிரிதரன் (சமுத்தி அலுவலகர் வேலணை பிரதேச செயலகம்.) வனதா,சிறிதரன், சிவதரன்,விஜிதரன் (இலங்கை போக்குவரத்து சபை .கிளிநொச்சி சாலை) விஜிதர்சினி (கனடா) சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புத் தந்தையாரும் .
ராதிகா (ஆசிரியை,வேலணை மத்திய கல்லூரி)சுதாகுமார்,நந்தினி,ரூபிகா, நிசியந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் –
கபினயா, விதுரன், நிஷாலினி,தர்மிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை, 09/12/2016 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று -பூதவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்….
திரு இ.சிவநாதன்-வேலணை
தொடர்புகளுக்கு……..
கிரிதரன் 0773514753
சிறிதரன் 0776894206
சிவதரன் 0772356547
விஜிதரன் 0776872938
சண் 0770482407