யாழ் தீவகத்தில்,மண்டைதீவு முதல்,அனலைதீவு வரை செழித்து வளர்ந்து வரும் நெற்பயிர்கள்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,மண்டைதீவு முதல்,அனலைதீவு வரை செழித்து வளர்ந்து வரும் நெற்பயிர்கள்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

img_6337இவ்வருடம்,தீவகத்தில் பெரும்   எண்ணிக்கையான விவசாயிகள்  நெல் பயிரிடுவதில் ஆர்வத்துடன்   ஈடுபட்டுள்ளதாக   அங்கிருந்து   கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைத்தீவாகிய மண்டைதீவிலிருந்து அனலைதீவு வரை  காணப்படும்-வயல் நிலங்கள் அனைத்திலும் நெல் விதைக்கப்பட்டுள்ளதாகவும்-அண்மையில் பெய்தகடும் மழைக்குப் பின்னர் தற்போது வெயில் அடிப்பதனால்,பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதாகவும் பலர் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.

கடந்த பல வருடங்களை விட-இம்முறை தீவக கிராமங்கள் அனைத்திலும் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக மேலும்     அறிய முடிகின்றது.

img_6339 img_6341 img_6340 img_6338 image-0-02-06-93b7fc5865002dd289e1d2f50eccfac13090b9384b854143d87a7c65d356c175-v image-0-02-06-900a1e8a7f4a9487fa1937fb62f411c91bdba4947245f3acf9b50f476c3719d5-v image-0-02-06-1457bc7c840923e34943fbd7cbddc7a23b1e83fc46e0c4ed71bde2098cd9fa3e-v image-0-02-06-05233775b6e8673825a4a12dd463587a586b8ac8e985dc174d0dbb7f99a6fb45-v img_6342 img_6344 img_6345

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux