மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின்  9வது ஆண்டு நினைவு தினம் (திதி) 07.12.2016 புதன்கிழமை அன்று  அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின்  நினைவுதினத்தினை    முன்னிட்டு அன்றைய தினம்       அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித  யோசப்  முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!jjj

15354253_1284803598260566_685362909_o 15368770_1284812994926293_1852446517_o 15387536_1284812561593003_711750266_o 15369743_1284812301593029_1472590844_o 15419323_1284812688259657_1306796888_o 15387479_1284813231592936_715620990_o 15388549_1284812831592976_1665670966_o 15368803_1284813238259602_1704452319_o 15388633_1284813254926267_1396510791_o 15419404_1284813111592948_408800620_o

gg _mg_0056-copy-copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux