இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்லத்திற்கு திடீர் விஜயம்-படங்கள் இணைப்பு!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்லத்திற்கு திடீர் விஜயம்-படங்கள் இணைப்பு!

sa-1

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் 21.11.2016 திங்கட்கிழமை அன்று-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு திடீர்  என விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களுடன் கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றினை மேற் கொண்ட அவர் பின்னர்-மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு வருகை தந்ததாக மேலும் அறிய முடிகின்றது.

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர்  திரு தி.இராசநாயகம் அவர்களுடன் கலந்துரையாடி இல்ல நிலமைகளை கேட்டறிந்து கொண்ட திரு இரா சம்பந்தன் அவர்கள்-மதிய உணவினையும்  மகாதேவா இல்லத்திலேயே முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

sa-2 sa-3 sa-4 sa-5 sa-7 sa-8 sa-9 sa-10 sa-11 sa-12 sa-13 sa-14 sa-15 sa-16 sa-17 sa-18 sa-19 sa-20 sa-21 sa-22 sa-23 sa-24 sa-25 sa-26 sa-27

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux