தீவகம் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற-ஆதார வைத்திய சாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற-ஆதார வைத்திய சாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

15129644_1316078181793088_8465668470107801551_o

யாழ் தீவகம்  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக கட்டப்பட்ட வெளி நோயாளர் பிரிவின் கட்டட திறப்பு விழா. 19.11.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இக் கட்டிடம் சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் MJF அறக்கட்டளை எனும் அமைப்பினால் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக கட்டப்பட்டது.
MJF நிறுவனம், MJF அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான Mr.Merril.J.Fernando அவர்களினால் இக் கட்டடம் வைபவ ரீதியாக சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக MJF குழும இயக்குனர்கள், Mr.Ravi thambaiya( தலைவர் ரேணுகா கொட்டேல்ஸ், கொழும்பு ), Mr.S.Thiruvakaran (செயலாளர், சுகாதார, சுதேச அமைச்சு,வட மாகாணம் ),Dr.A.Ketheswaran ( சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாணம் ),Dr.K.Nanthakumaran (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் ),Dr.S.Nithiyananda (திட்டமிடல் வைத்திய அதிகாரி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணம் ) ,Mrs.E.Anton Yoganayakam (பிரதேச செயலர், ஊர்காவற்றுறை ),Mr.M.G.Kandeeban (Accountant, இந்து சமய,கலாச்சார அலுவல்கள், திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கட்டிடத்தில் வெளி நோயாளர் பிரிவு, மருந்தகம், ஆய்வு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, X-Ray பிரிவு ,பற்சிகிச்சை பிரிவு, நிர்வாக பிரிவு போன்றன அமைந்துள்ளன.

15068350_1316081731792733_2602003004516246477_o 15069097_1316077915126448_2468351253344686785_o 15168680_1316081785126061_4829199510844513675_o 15167529_1316079025126337_188986865605815948_o 15110299_1316077735126466_6311732579190140699_o 15137498_1316077875126452_4767468608209255111_o 15123071_1316078685126371_5529832965433231445_o 15110238_1316079141792992_6539287631737993569_o 15111065_1316079565126283_3643204572896438170_o 15168651_1316079808459592_3066327648309953277_o 15129623_1316080205126219_3418304129083225949_o 15138301_1316080265126213_389406724159696499_o 15123261_1316080938459479_395203548727717948_o15068306_1316080815126158_6771730183459887806_o 15069134_1316080448459528_980767192298421479_o 15137624_1316081225126117_6608515093987715163_o 15137446_1316080971792809_2680257492340351856_o 15167701_1316081511792755_5378512665788375002_o15110864_1316081878459385_7461302153649443581_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux