அல்லைப்பிட்டியில் 26/06/2010 சனிக்கிழமை அன்று நடைபெற்ற அமரர் திரு பொன்னுத்துரை சிங்கராஜா
அவர்களின் இறுதிநிகழ்வுகளின்
நிழல்ப்படத்தொகுப்பு allaipiddy@gmail.com உள்ளே 15 படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன!
அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும்இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்