மண்கும்பானில் வர்த்தகர்களின் அனுசரணையில் முழுமையான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானில் வர்த்தகர்களின் அனுசரணையில் முழுமையான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

15073336_1454173367944434_7636684717892230664_n

யாழ் தீவகத்தில்,கடந்த பல வருடங்களாக நெல்  விதைப்பில்  ஆர்வம் காட்டாத விவசாயிகள்-இம்முறை ஆர்வத்துடன் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

தலைத்தீவாகிய மண்டைதீவு முதல்,அனலைதீவு வரையுள்ள வயல் நிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் இம்முறை நெல் விதைக்கப்பட்டுள்ளதாக    மேலும் தெரிய வருகின்றது.

இம்முறை  என்றுமில்லாதவாறு மண்கும்பான் கிராமத்தில் காணப்பட்ட வயல்கள்  அனைத்திலும்  நெல் விதைக்கப்பட்டுள்ளதாகவும்-இதற்கான நிதி அனுசரணையினை மண்கும்பானைச் சேர்ந்த,யாழ் நகரில் இயங்கும் நகைக்கடை வர்த்தகர்கள்  சிலர் வழங்கியிருந்ததாகவும்-மண்கும்பானிலிருந்து பொதுமகன் ஒருவர்  எமது இணையத்திற்குத்  தெரிவித்தார்.

தீவகத்தில் கடந்த சில தினங்களாக மாரி மழை  பெய்து வருவதனை-கீழ் இணைக்கப்பட்டுள்ள படங்களில் நீங்கள்    காணலாம். 

15056332_1454173477944423_4802569077034710106_n 15078873_1454173294611108_5033140256182982417_n 15078673_1454173524611085_5816999486825132812_n 14955823_1242386259168967_298220228560462076_n 14909936_1242386135835646_7061795536447882144_n 14910524_1242386325835627_5531151688418739591_n-1 14915142_1155466841206996_7455840693777265241_n 14915198_1155465547873792_4820594511390084125_n 14925406_1155465674540446_4626581131898390794_n 14937347_1155493754537638_5764862702864069922_n 15171053_1454173347944436_8373890515017528603_n 14955946_1155493837870963_4739917766872357536_n 15078873_1454173294611108_5033140256182982417_n15095568_1260999010641025_6552733341259152625_n 15036290_1262048297202763_1947487699513447200_n 12239505_1157721660922941_1507042313263151106_n 15094386_1262048817202711_4601840476174940420_n 15109594_1262048697202723_8563227063911605169_n 14563527_1262047987202794_384596552153692462_n 14993350_1253859664688293_3845966079181819101_n 15079025_1260998927307700_8065529572365316307_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux