வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பாக்கியலட்சுமி பிள்ளையினார் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பாக்கியலட்சுமி பிள்ளையினார் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

15051978_1256398114434448_1928255093_o

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி பிள்ளையினார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 15.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று வேலணையில் நடைபெற்றது.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிள்ளையினார் அவர்களின் அன்பு மனைவியும்,

முத்துலிங்கம்(தென்மராட்சி ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர்), படிகலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திலகவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

அருள்லிங்கம், வளர்மதி, பாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

செந்தில்ராணி, அமுதினி, புஸ்பவதி, ஸ்ரீதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

குருபரன், அபிராமி, அறிவரசி, யதார்த்தன், ஜனன், யாதினி, மதன், ஜென்னி, மிதுஜா, ஜனுஜா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

யோகராணி, நவகுமார், சகுந்தலா ஆகியோரின் பெரிய மாமியாரும்,

நிதார்த்தன், நிஜீபன், நியூரியா ஆகியோரின் பெரிய அப்பம்மாவும்,

லெட்சனா, தர்சனா, விதுனா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும்,

கலைச்செல்வி, சிந்துவி, கமலகஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருத்திரா, நிகிஷன், அகிஷன், சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779989595
படிகலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33169514630
அமிர்தலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766398307
அருள்லிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33755928523
பாஸ்கரலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782105940

15053224_1256398137767779_770924162_o 15086779_1256398074434452_322356416_n 15095011_1255470264527233_2429072404984941007_n 15044732_1256398127767780_87961063_o 15044866_1256398597767733_2142787324_o 15101816_1256398867767706_1155381651_o 15126129_1256398261101100_854796995_o 15058611_1256398407767752_282181078_n 15060469_1256398704434389_680433841_o 15044652_1256398301101096_1119766578_o 15053165_1256398324434427_2027983729_o 15052064_1256398161101110_985195201_o 15126108_1256398991101027_915307890_o 15064935_1256398571101069_892280355_o 15060411_1256398714434388_184310042_o 15064132_1256398541101072_1028265077_o 15045242_1256399111101015_1708758092_o 15044852_1256399241101002_346001123_o 15045498_1256398971101029_1155256979_o 15060486_1256399101101016_1602521734_o 15064910_1256399734434286_7966198_o 15102269_1256399237767669_1436783718_o 15127333_1256400234434236_1543373446_o 15053165_1256399714434288_864969087_o 15102184_1256400067767586_45804686_o 15060378_1256400521100874_1487817101_o 15065155_1256400441100882_1745121269_o 15064019_1256400314434228_691847729_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux