மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு  தினத்தினை முன்னிட்டு      சிறப்புணவு  வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

kanthiya-copy-1

யாழ்  தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 37வது ஆண்டு   நினைவு       தினத்தினை (07.11.2016) முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின்     வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி     மகாதேவா சுவாமிகள் சிறுவர்  இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு   வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை     வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!06-11-2016-2 06-11-2016-3 06-11-2016-4 06-11-2016-5 06-11-2016-6 06-11-2016-7 06-11-2016-8 06-11-2016-9 06-11-2016-10 06-11-2016-11 06-11-2016-12 06-11-2016-13 06-11-2016-14 06-11-2016-15 06-11-2016-16 06-11-2016-17 06-11-2016-17 06-11-2016-18kk

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux