மண்டைதீவு,அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-இறந்த ஆத்துமாக்கள் தின வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-இறந்த ஆத்துமாக்கள் தின வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இறந்த ஆத்துமாக்கள் தினமான 02.11.2016     அன்று-மண்டைதீவு    பேதுருவானவர் சேமக்காலையில் புதிதாகக் கட்டப்பட்ட  ஆலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு-இறந்த ஆத்துமாக்களுக்கான விஷேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 கடும் மழையையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக   தெரிய வருகின்றது.

இதேபோல் அல்லைப்பிட்டி சேமக்காலையிலும் -அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்திலும் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.14958442_1642044896094934_1649154560_n

14914587_1642041402761950_1831717367_n 14958349_1642044052761685_515519587_n 14958861_1642044602761630_1968845078_n 14971321_1642041522761938_1894556994_n image-0-02-06-6e2b692f78f0b3f0c394e349ee322bbb6bf91fa15d3e15b3abac74b60bc0614a-v image-0-02-06-1e1abcb464ffb77543f9fba4c85861f955310cf3fda38c1ad65b0cbd8136a8a7-v image-0-02-06-204dc8fa002e1e6f2d50f0fca7d27df4026d5e620467ffb634e0f1e7289c7dca-v image-0-02-06-76dec87fe1bf0774650d424225129be0013de94b2a3bd21cb36aa6b075d2cb46-v image-0-02-06-0465007695e1ca56794e9fdafd1c809f82407bd6e8d71759de96d834bd31af81-v image-0-02-06-a581ea7680e774bfea31eea26e545f5f541dd79ac0d9410d9ad2d2ac310bd962-v image-0-02-06-e8a64dd183231e7f134103a34c2115e0617b5e9c338be60051c0d8ee2e860242-v image-0-02-06-df347b4b6b7c89b1d53ea58f0763c8d1d8b4c2988df0a9e7a49da76a7c947942-v image-0-02-06-ed18f87cc236a61247a5df971cdca04c76b3767fab22dac12953bcafb62e381a-v image-0-02-06-a1218a31812d46fd6fbc3b8da0a1bc56014050989504d188b97b4ec29985ac81-v image-0-02-06-d65d2faffb095f2f48d3ecd854610f392620856e45ddc4907b230547282df729-v image-0-02-06-b96c2ae151273a203dcfe490c439d809a37c300d46e91cfbe1ca2047882935fa-v image-0-02-06-9818eb3d34f3dba8652b8c315909fd457a05d436724d91e04943e5771d5dfd3e-v

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux