பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு ப-திருமாறன்-அனுராதா
தம்பதிகளின் செல்வப்புதல்வன் துதிகரன் அவர்கள் தமது இல்லத்தில் 02/08/2010
அன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரை allaiyoor.blogspot.com மும்
வாழ்த்துகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux