அல்லை பராசக்தி வித்திசாலையின் 2ம்தவணைக்கான விடுமுறை!

அல்லை பராசக்தி வித்தியாசாலையின் 2ம் தவணைக்கான விடுமுறை நிகழ்வு
06/08/2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.இன்நிகழ்வில் பெற்றோர்களும்
அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் இரண்டாம் தவணைக்கான பரீட்சையின் பெறுபேறுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன!அத்தோடு

பெற்றோர்களுடன் சிறிய கலந்துரையாடலும் இடம்பெற்றது. மீண்டும் பாடசாலை மூன்றாம் தவணைக்காக 06/09/2010 அன்று திறக்கப்படும் என்று
அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை திருமதி போல் சதா சகாயநாயகி எமது
இணையத்திற்கு கூறினார்.


அனைத்து தொடர்புகளுக்கும்
அல்லையூர்.கொம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux