அல்லைப்பிட்டி மண்கும்பான் உள்வீதி ஊடாக பஸ்சேவை ஆரம்பம்!!!

எமது இணையத்தில் ஏற்கனவே அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் கோரிக்கை என்ற தலைப்பிலே! செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்

அல்லையூர் இணையம்

பிரதிபலனாக 09/08/2010 திங்கள் முதல்,அல்லைப்பிட்டி,மண்கும்பான்
சாட்டி,வங்களாவடி வேலணை,துறையூர்,சுருவில் ஊடாக ஊர்காவற்றுறையை
சென்றடையும் வழித்தடம் இலக்கம் 780 உடைய பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்
பட்டுள்ளது.என்பதை அல்லையூர் இணையத்தளம் மிக்க மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கின்றது.
அல்லையூர் இணையம்
http://www.allaiyoor.com/

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux