மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

sd-2-1

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,17.10.2016 திங்கட்கிழமை அன்று யாழ் கீரிமலையிலும்,வீட்டுக்கிரித்தியம்,19.10.2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நடைபெற்றது.

அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,இரண்டு இடங்களிலும்- அல்லையூர் இணையத்தினால்பதிவு செய்யப்பட்ட ,நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.sd-1-1 sd-3-1 sd-5-1 sd-4-1 sd-9-1 sd-10-1 sd-11-1 sd-12-1 sd-13-1 sd-14-1 sd-16-1 sd-17-1 sd-18-1 sd-19-1 sd-20-1 sd-21-1 sd-22-1 sd-24-1 sd-25-1 sd-26-1 sd-27-1 sd-28-1 sd-30-1 sd-31-1 sd-32-1 sd-33-1 sd-36-1 sd-37-1 sd-39-1 sd-42-1 sd-45-1 sd-46-1 sd-47-1 sd-49-1 sd-51-1 sd-52-1 sd-53-1 sd-54-1 sd-55-1 sd-56-1 sd-59-1 sd-60-1 sd-61-1 sd-63-1 sd-65-1 sd-66-1 sd-67-1 sd-68 sd-69-1 sd-70-1 sd-71-1 sd-72-1 sd-73-1 sd-74-1 sd-75-1 sd-76-1 sd-77-1 sd-78-1 sd-79-1 sd-80-1 sd-81-1 sd-82-1 sd-83-1 sd-84-1 sd-85-1 sd-86-1 sd-87-1 sd-88-1 sd-89-1 sd-90-1 sd-91 sd-92 sd-93

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux