யாழ் தீவகம் புளியங்கூடலைச்  சேர்ந்த,சமூகத் தொண்டர் விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புளியங்கூடலைச் சேர்ந்த,சமூகத் தொண்டர் விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு-விபரங்கள் இணைப்பு!

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாயகம் தம்பதிகளின் மருமகனும்,

செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருதரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மருதடியான், கருநாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜிவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331

14729350_1291603014191272_8377398453486480681_n visvalinkam-214729287_10153750037200793_1624262852569774654_n 14713571_10153750037030793_9053891769140914281_n 14729170_10153750037415793_2022840716748465633_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux