ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கொடியேற்றம்

வடமராட்சி அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்தப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

இன்று முற்பகல் 10.30 மணியளவில் கொடித்தம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. 17 தினங்கள் இத்திருவிழா இடம்பெறும்.
    

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux