வாசலில் நாய்கள் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் புதிய உத்தி!

வீட்டு வாசலில் நாய்கள் சிறுநீர்கள் கழிப்பதைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் புதிய உத்தி ஒன்று கையாளப்படுகின்றது.
நாய்க்கூட்டம்

யாழ்ப்பாணத்தின் அநேகமான வீடுகளில் இவ்வுத்தி கையாளப்படுகின்றது. மெகா தண்ணீர்ப் போத்தல்கள் அல்லது மெகா குளிர்பானப் போத்தல்களில் கலர் தண்ணீரை கலந்து வீட்டு கேற்றின் அடிப் பகுதியில் கட்டி வைக்கின்றமையே இப்புதிய உத்தி. யதார்த்தத்தில் இம்முயற்சி வெற்றி பெற்றிருக்கின்றது.

 Click to open image!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux