2008ஆம் ஆண்டு மட்டும் 4120 பேர் இலங்கையில் தற்கொலை?

இலங்கையில் நாள் தோறும் பன்னிரண்டு பேர் தற்கொலை முயற்சியில் ஈடு படுகின்றனர் . வாழ்க்கையில் விரக்கதி அடைந்த நிலையில் இவர்கள் இந்த தற்கொலை முயற்சியில் ஈடு படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது . கடந்த இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மட்டும் 4120பேர் தற்கொலை ஈடுபட்டுள்ளனர் . இவர்களில் 3260பேர் ஆண்கள் ஆவர் . இத தகவல் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux