அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர்கள்,திரு-திருமதி ஸ்ரனிஸ்லோஸ் திரேஸ்சம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர்கள்,திரு-திருமதி ஸ்ரனிஸ்லோஸ் திரேஸ்சம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

ad-1

கனடாவில் காலமான-அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,-அமரர்கள்,திரு-திருமதி ஸ்ரனிஸ்லோஸ் திரேஸ்சம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தின அஞ்சலியும்-அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற,மதியபோசன நிகழ்வும்-கடந்த 05.09.2016 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னார்களது இல்லத்தில் நடைபெற்றது.

அமரர்கள் திரு-திருமதி ஸ்ரனிஸ்லோஸ் திரேஸ்சம்மா அவர்களின் மருமகன் திரு நேசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

ad-3 ad-2 ad-4 ad-5 ad-6 ad-7 ad-8 ad-9 ad-10 ad-11 ad-12 ad-13 ad-14 ad-15 ad-16 ad-17

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux