கல்முனையில் பாரிய கடலரிப்பு மக்கள் இடம்பெயர்வு…

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இக்கடலரிப்பால் சுமார் 35 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனன.கல்முனை முதலாம் குறிச்சியிலுள்ள குடிமனைகள் கிணறுகள் தென்னை மரங்கள் யாவற்றையும் படிப்படியாக கடல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux