யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுத் தின திதி 06.09.2016 திங்கட்கிழமை அன்று-பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அவரது குடும்பத்தினருடன் இணைந்து-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!