அல்லைப்பிட்டியில் தினசரி நாளிதழ் உதயன்–

அல்லையூர் இணையத்தின் நேரடி ஆதரவில் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுகநிலையத்தில் 30/08/2010 திங்கள் முதல் தினசரி நாளிதழான உதயன் பத்திரிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுஇருந்தன. ஆவலோடு பொதுமக்களும் வாகீசர் நிர்வாக சபை உறுப்பினர்களும்பத்திரிகையை பார்வையிடுவதை கீழே இணைக்கப்பட்டுள்ள 7 படங்களில்காணலாம்.


பத்திரிகையை பார்வையிடும் மக்கள்
வாகீசர் நிர்வாக உறுப்பினர்களில் சிலர்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux