பிரான்ஸில் 21.08.2016 ஞாயிறு அன்று காலமான-வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி, செல்லத்துரை பராசக்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் 30.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றன.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.