தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி,நடைபெற்று வருகின்றது.
வியாழக்கிழமை அன்று நடைபெற்ற- நான்காம் நாள் இரவுத் திருவிழாவின் உபயகாரர் விடுத்த வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.