ஊருக்கு உதவிடுவோம் வாரீர்!!!

நீங்கள்கீழேபார்வையிடும்நிழற்படங்கள்அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாசாலையின்-இன்றைய தோற்றமே! பாடசாலையின் கிழக்குப்

பக்கமும்-தெற்குப்பக்கமும் மதில்கட்டப்பட்டுள்ளது.மிகுதியாகவுள்ளவடக்கு மேற்குப் பக்கத்திற்கு மதில் கட்டுவதற்குத் தேவையான நிதிஉதவியைபுலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் பெற்றுமதிலைக் கட்டித்தருவதாக அல்லையூர் இணையம் பாடசாலைநிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில் உறுதியளித்திருக்கின்றது.
எனவே-நாம் படித்த பாடசாலைக்கும்-நாம் பிறந்த ஊருக்கும் உதவிட ஓடி
வருவீர்கள்-என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
தொடர்புகளுக்கு******allaipiddy@gmail.com
                            mail******info@allaiyoor.com
      தொலைபேசி******0033669543640

                                            
மேலும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

Ajouter une légende

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux