வேலணை பெருங்குளம்  ஸ்ரீ முத்துமாரி அம்மனின்  வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ நிழற்படப்பதிவு…

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ நிழற்படப்பதிவு…

14053656_1148246935249567_5485152468548768709_o

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த தேர்த்  திருவிழா 17.08.2016 புதன்கிழமை  அன்று சிறப்பாக நடைபெற்றது.

பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வரும் கண்கொள்ளாக் காட்சியினைக் காண- வெளியிடங்களிலிருந்தும்-  புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்து, முத்துமாரி அம்மனின் பக்தர்கள் பலர் வருகை தந்திருந்ததை,நேரில் காணமுடிந்தது.

அல்லையூர் இணையத்தினால்,முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட-முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழாவின்   வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அனுசரணை…

பரிஸில் நம்மவரின் நன்மதிப்பைப் பெற்ற-வேலணையைச் சேர்ந்தவரின் நாணயமாற்று நிறுவனமே-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த தேர்த் திருவிழாவின்  வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளனர்-என்பதனை நன்றியோடு அறியத் தருகின்றோம்.first-2 Best-change

13908925_1148246941916233_4393344211423402633_o 13914125_1148247721916155_23015625107551136_o 13996260_1148248971916030_2456702350805262961_o 13975255_1148247998582794_6429150730344788345_o 14047199_1148247528582841_141909674056122352_o 14053804_1148248531916074_5483210645093801233_o 13680005_1148250321915895_5334462385690645957_o 13987618_1148248028582791_5901209578388272265_o 13995518_1148250241915903_2102883327775359607_o 13996240_1148251575249103_2739977617632946717_o 13996147_1148250938582500_6949572671402659573_o 13900311_1145254948882099_8322355005129944905_n-768x512 13913835_1148253718582222_6515639751527723741_o 13938184_1148252008582393_441021966422401925_o 14054434_1148252171915710_527287307897425024_o 13962966_1148251285249132_5191261385425570826_o 13962805_1148253488582245_4041078981640555983_o 13958270_1148254858582108_2330875135180565079_o 13937950_1148253825248878_5452105601370050368_o 13962970_1148254555248805_172998342916774110_o 13963094_1148253211915606_7994412166694069082_oIMG_0280 copy IMG_0506 copy 13975274_1148256515248609_259980813999114055_o 13975496_1148254015248859_485464533489049728_o 13962966_1148251285249132_5191261385425570826_o 13958270_1148254858582108_2330875135180565079_o 13987985_1148254131915514_3587621446861949535_o 13988073_1148256568581937_5490230934015706835_o 13996275_1148257058581888_1678004689089324296_o 14066308_1148257495248511_5335632193241065116_o 14066259_1148255458582048_3908234668480433788_o 14066457_1148251261915801_5796667830254092675_oIMG_0346 copy 13988073_1148256568581937_5490230934015706835_o13962818_1148257235248537_3227147934277016356_o 13932802_1148257195248541_1246949907533369789_n 14047369_1148257471915180_7099979519580963763_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux