அல்லைப்பிட்டியில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர் வாழ போராடும் இளைஞன்-படியுங்கள்-

அல்லைப்பிட்டியில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர் வாழ போராடும் இளைஞன்-படியுங்கள்-

13567518_235079233545376_2848636383294035758_n

அல்லைப்பிட்டியில்,இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்-24 வயதான செல்வன் மரியதாஸ் கமலதாஸ் என்னும் பெயருடைய இளைஞன்-உயிர் வாழ கடுமையாகப் போராடி வருகின்றார்.

இவரை நேரடியாகச் சென்று பார்வையிட்ட-அல்லையூர் இணையத்தின் இயக்குநர்,இவருக்கு ஆறுதல் கூறியதுடன்-இவரின் உடனடி மருத்துவ செலவுக்கென 20 ஆயிரம் ரூபாக்களை இவரது கரங்களில் வழங்கி வைத்தார்.

இவருக்கு ஒரு சிறுநீரகத்தினை வழங்க,இவரது சகோதரி முன் வந்துள்ள நிலையில்,சிறுநீரக மாற்றுச்சிகிச்சைக்கான குறைந்த பட்ச செலவான 6 லட்சம் ரூபாக்களை திரட்ட முடியாமல்-இவரது தாயார் தவிக்கின்றார்.

அன்பான கருணை மனம் கொண்டவர்களே..

இந்த இளைஞனின் உயிர் காக்க-உங்களால் முடிந்த உதவியினைச் செய்ய முன்வருமாறு-இப்பதிவின் ஊடாக வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு….

தொலைபேசி…0767978876 அல்லது 0033651071652

20160816_180446 20160816_175836 20160816_180312 20160816_180010 20160816_175902 20160816_175854 20160816_175854 (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux